Moovalur Ramamirtham – மூவலூர் இராமாமிர்தம் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

மூவலூர் இராமாமிர்தம் – Moovalur Ramamirtham அறிஞர் அண்ணா அவர்களால் தமிழகத்தின் அன்னிபெசன்ட் எனப் புகழப்பட்டவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள். இவர் 1883-ல் பிறந்தார். அவர் தேவதாசி முறையை எதிர்த்து பேராடினார். 1917-ல் தனது முதல் போராட்டத்தை துவக்கினார். அம்மையார் காந்தியத்தின் மீது மிகுந்த ஈடுபாடும் விடுதலை வேட்கையும் …

Read more