Muthulakshmi Reddy – முத்துலட்சுமி ரெட்டி பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

முத்துலட்சுமி ரெட்டி – Muthulakshmi Reddy பெயர் முத்துலெட்சுமி ரெட்டி காலம் 1886 – 1968 பிறப்பு புதுக்கோட்டை – சிற்றரசு பெற்றோர் நாராயணசாமி – சந்திரம்மாள் முத்துலெட்சுமி ரெட்டி படிக்கும் போதே சிறப்புற விளங்கினார். ஆண்கள் மட்டுமே படித்த புதுக்கோட்டை கல்லூரியில் முதன் முதல் இடம் பெற்ற ஒரே …

Read more