Muthumozhi Kanchi – முதுமொழிக்காஞ்சி பற்றிய செய்தி குறிப்புகள்

முதுமொழிக்காஞ்சி நிலையாமையை உணர்த்தும். உலகியல் அனுபவம் உணர்த்தலான இப்பெயர் உடைத்து பப்பத்துப் பாடல்களையுடைய பத்து பிரிவுகள் உள, ஒவ்வொரு பத்தும் “ஆர்கலியுலகத்து மக்கட்கெல்லாம்” என ஒரே மாதிரி தொடங்குகின்றன. ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்…. … Read more