Naanmanikadigai – நான்மணிக்கடிகை பற்றிய செய்தி குறிப்புகள்
நான்மணிக்கடிகை நூற்குறிப்பு நான்மணிக்கடிகை பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். கடிகை என்றால் அணிகலன் (நகை) ஆபரணம், கட்டுவடம். நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள். ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துக்களை கூறுகின்றன. ஆசிரியர் குறிப்பு நூலாசிரியர் – விளம்பிநாகனார் “விளம்பி” என்பது ஊர்ப்பெயர் “நாகனார்” என்பது புலவரின் …