Nadaga Kalai – நாடகக்கலை பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

நாடகக்கலை – Nadaga Kalai Group 4 Exams – Details தமிழில் நாடகக்கலை கூத்தக்கலை என்ற வேறு பெயரும் உண்டு. கூத்து என்பது நாட்டியம், நாடகம் என்ற இரண்டையும் உள்ளடக்கிய பொதுச்சொல் தமிழின் தொன்மையான கலை வடிவம் நாடகம் போலச் செய்தல் என்ற பண்பின் அடிப்படையில் தோன்றியது நாடகம். …

Read more