Nagakumara Kaviyam- நாககுமார காவியம் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்
நாககுமாரகாவியம் நூல் நாககுமாரகாவியம் சமயம் சமணம் காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு பாவகை விருத்தம் ஆசிரியர் – நூல் அமைப்பு 5 சருக்கம், 170 பாடலள் Group 4 Exams – Details நூற்குறிப்பு இது ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று நாக பஞ்சமி கதை பற்றி குறிப்பிடப்படுகிறது. இதன் ஆசிரியர் …