Naladiyar – நாலடியார் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

நாலடியார் நூற்குறிப்பு நாலடியார் பதினெண்கீழ்ககணக்கு நூல்களுள் ஒன்று இந்நூல் 400 பாடல்களை கொண்டது. அறக்கருத்துக்களை கூறுவது. நாலடி நானூறு என்னும் சிறப்பு பெயரும் இதற்கு உண்டு சமண முனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். இதில் அறத்துப்பால் 13 அதிகாரங்கள், பொருட்பால் 24 அதிகாரங்கள், காமத்துப்பால் 3 அதிகாரங்கள் ஆகும். …

Read more