Pazhamozhi Naanuru – பழமொழி நானூறு பற்றிய செய்தி குறிப்புகள்

 பழமொழி நானூறு  நூற்குறிப்பு மக்கள் தம் பட்டறிவால் பெற்ற கருத்தை சுருக்கமாக கூறியதே பழமொழியாகும். பழமொழியை மூதுரை, முதுமொழி, உலக வசனம் எனவும் கூறுவர். ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு பழமொழி இடம்பெறுமாறு பாடப்பெற்ற 400 வெண்பாக்களைக் கொண்ட நூல் பழமொழி. இதனைப் பழமொழி நானூறு எனவும் குறிப்பிடுவர். 34 அதிகாரம், …

Read more