போலீஸ் கான்ஸ்டபிள் பாடத்திட்ட பகுதியை பள்ளி புத்தகத்தில் எங்கு படிப்பது?

தமிழ்நாடு போலீஸ் கான்ஸ்டபிள் 2022 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது. எழுத்து தேர்வானது வரும் நவம்பர் மாதம்  நடைபெற அதிக வாய்ப்புள்ளது. எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இப்போது எல்லார் மனதிலும் இருக்கும் ஒரு கேள்வி, எந்த புத்தகத்தை படிப்பது? இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வோர் …

Read more