Periya Puranam – பெரியபுராணம் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்
பெரியபுராணம் நூற்குறிப்பு தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக ஏழுபத்திருவர் சிவனடியார் ஆவர். அவ்வடியார்களின் வரலாற்றைக் கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் பெரியபுராணம் எனும் பெயர் பெற்றது. இந்நூலுக்கு சேக்கிழார் இடம் பெயர் திருத்தொண்டர் புராணம் என்பது. தில்லை நடராசப் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்கப் …