Perunthalaivar – பெருந்தலைவர் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

பெருந்தலைவர் – Perunthalaivar பெயர் பெருந்தலைவர (காமராஜர்) காலம் 1903-1975 பிறப்பு விருதுநகர் பெற்றோர் குமாரசாமி – சிவகாமி பெருந்தலைவர் காமராசர் விருதுநகரில் பிறந்தார். இவர் சத்த்தியமூர்த்தியை தன் அரசியல் குருவாக ஏற்றக் கொண்டார். 1937-ல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954-ல் இராஜாஜி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதும் ஏப்ரல் …

Read more