Pira Sorgalai Neekuthal – பிற சொற்களை நீக்குதல் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்
பிற சொற்களை நீக்குதல் – Pira Sorgalai Neekuthal இப்பகுதி வினாக்கள் தேர்வாளர்களின் தமிழ் புலமையை அறியும் விதத்தில் பிறமொழிச் சொற்றொடர்களையும், தூய தமிழ் சொற்றொடர் ஒன்றையும் கொடுத்து கேட்கப்படுகிறது. அதற்கேற்ப பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை கீழே கொடுத்துள்ளோம். இவற்றை நன்கு படித்து நினைவில் நிறுத்திக் கொள்ளலாம். பிறமொழிச் …