Pudhumaipithan – புதுமைப்பித்தன் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

புதுமைப்பித்தன் – Pudhumaipithan Group 4 Exams – Details புதுமைபித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ.விருத்தாச்சலம் மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவரின் முதல் சிறுகதை மணிக்கொடி என்ற இதழில் வெளிவந்த ஆத்தங்கரை பிள்ளையார். இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும், சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன. …

Read more