Ramalinga Adigalar – இராமலிங்க அடிகளார் (வள்ளலார்) பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

இராமலிங்க அடிகளார் (வள்ளலார்) – Ramalinga Adigalar பெயர் இராமலிங்க அடிகளார் சிறப்புபெயர் திருவருட்பிராகச வள்ளலார் பிறப்பு கடலூர் மாவட்டம் – மருதூர் பெற்றோர் இராமையா – சின்னம்மையார் காலம் 1823 – 1874 “இறையருள் பெற்ற குழந்தை” என இவரை ஆலய அந்தணர் ஒருவர் பாராட்டினார். திகம்பர சாமியர் …

Read more