Rani Mangammal – ராணி மங்கம்மாள் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்
ராணி மங்கம்மாள் – Rani Mangammal மதுரையை ஆண்ட வந்த சொக்க நாத நாயக்கரின் மனைவி இராணி மங்கம்மாள். அக்காலத்தில் கணவன் இறந்தால் மனைவி உடன் கட்டை ஏறுவது வழக்கமாக இருந்தது. இராணி மங்கம்மாளின் கணவர் இறந்தபோது தன் மகன் அரங்க கிருஷ்ண முத்து வீரப்பன் இளம் வயதாக இருந்தான். …