Seerapuranam – சீறாப்புராணம் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

சீறாப்புராணம்   நூல் சீறாப்புராணம் ஆசிரியர் உமறுப்புலவர் (இஸ்லாமிய கம்பர்) பாடல் எண்ணிக்கை 92 படலங்கள், 5027 விருத்தப்பாக்கள் உரை எழுதியவர் கா.ப.செய்குதம்பிப் பாவலர் நூற்குறிப்பு சீறாப்புராணம் நபிகள் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல். சீறாப்புராணத்தை இயற்றிவர் உமறுப்புலவர். இஸ்லாமிய கம்பர் எனவும் போற்றப்பட்டவர். இவரின் தந்தை செய்துமுகமது அலி …

Read more