Sorkalai Olungupaduthi Sorchodar akuthal – சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குதல் பற்றிய குறிப்புகள் மற்றும் வினாக்கள்

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குதல் – Sorkalai Olungupaduthi Sorchodar akuthal Group 4 Exams – Details இப்பகுதி வினாக்கள் தமிழ் சொற்றொடர் பற்றிய தெளிவினை சோதனையிடும் விதமாக அமைக்கப்படுகிறது. ஒரு சொற்றொடர் எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என்ற அமைப்புடன இருக்க வேண்டும். பொதுவாகத் தமிழ் …

Read more