Thayumanavar – தாயுமானவர் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

தாயுமானவர் – Thayumanavar பெயர் தாயுமானவர் பிறப்பு நாகப்பட்டினம், திருமறைக்காடு பெற்றோர் கேடிலியப்பப்பிள்ளை – கெஜவல்லி காலம் 1706-1744 தாயுமானவர் விஜயரங்கநாத சொக்கலிங்க நாயக்கரிடம் கணக்கராக இருந்தவர். இவர் பாடல்களுக்குத் தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்று பெயர். இதில் 5 உட்பிரிவு 1452 பாடல்கள் உள்ளன. பாராபரக்கண்ணி, எந்நாட்கண்ணி, …

Read more