Thirikadugam – திரிகடுகம் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

திரிகடுகம் இம்மூன்றும் (அ) இம்மூவர் என வருவதே சிறப்பு நூற்குறிப்பு திரிகடுகம் பதினெண்கீழ்கணக்கு நூல்களள் ஒன்று இந்நூல் 100 வெண்பாக்களை உடையது. சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்கு பெயர் திரிகடுகம். இம்மருந்தை உண்ட மனிதர்களின் உடல் நோய் நீங்கும். இதைப்போன்றே ஒவ்வொரு திரிகடுகப் பாடலிலும் இடம் பெற்றுள்ள மூன்று …

Read more