Thirukurala Kuravanchi – திருக்குற்றால குறவஞ்சி பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்
திருக்குற்றால குறவஞ்சி – Thirukurala Kuravanchi நூல் திருக்குற்றால குறவஞ்சி ஆசிரியர் திரிகூட ராசப்பக்கவிராயர் சமயம் சைவம் நூற்குறிப்பு குறவஞ்சி என்பது ஒரு வகை நாடக இலக்கிய வடிவமாகும். சிற்றிலக்கிய வகைகளின் ஒன்று. பாட்டுடைத் தலைவன் உலா வரக்கண்ட தலைவி, அத்தலைவன் மீது காதல் கொள்ள, குறவர் குலத்தை சேர்ந்த …