Thirunavukkarasar – திருநாவுக்கரசர் (அப்பர்) பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

திருநாவுக்கரசர் (அப்பர்)  – Thirunavukkarasar இயற்பெயர் மருள் நீக்கியார் பட்டம் தாண்டக வேந்தர் சமயம் சைவம் சிறப்பு பெயர்கள் மருள்நீக்கியார், தருமசேனர் நாவுக்கரசர், அப்பர் சைவ சமயக்குரவர் நால்வருள் ஒருவர். இவரது இயற்பெயர் மருள் நீக்கியார் என்பதாகும். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த இவர் தமக்கையார் திலகவதியாரால் வளர்க்கப்பட்டார்.  சமண …

Read more