TNPSC Current Affairs in Tamil – 31st December 2020 | Tamil Hindu, Dinamani News
Tamil Current Affairs – 31st December 2020 டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலப் பிரிவில் தமிழக அரசுக்கு “டிஜிட்டல் இந்தியா 2020” தங்க விருதினை குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் வழங்கினார். தமிழக மருத்துவர் ஜெயபால் இந்திய மருத்துவ சங்கத்தின் (Indian Medical Association) தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய …