TNPSC Current Affairs in Tamil – 27th March 2023
Current Affairs One Liner 27th March 2023 மார்ச் 18-20 வரை துபையில் நடைபெற்ற “ஒன்பதாவது உலக தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் சர்வதேச பொருளாதார உச்சி மாநாட்டில்” 9 தமிழர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ரூ.200.30 கோடி செலவில் தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள சாலையை 6 வழித்தடமாக விரிவுபடுத்தவுள்ளதாக மத்திய …