TNPSC Current Affairs in Tamil – 30th November 2020 | Tamil Hindu, Dinamani News
Tamil Current Affairs – 30th November 2020 கடந்த ஐந்து ஆண்டுகளில் “அடல் பென்ஷன்” திட்டத்தில் தமிழ்நாட்டில் 17.36 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் முதல் முறையாக தனுஷ்கோடி கடலில் 2 கி.மீ தூரத்திற்குள் 4 முதல் 5 காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளது. உயர்கல்வி படித்து விட்டு பணக்கார …