Oreluthu Oru Mozhi Sorkal – ஓரெழுத்து ஒரு மொழி
ஓரெழுத்து ஒரு மொழி ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவது ஓரெழுத்து ஒரு மொழி (Oru Eluthu Oru Mozhi) என்பர் உயிர் எழுத்துகள் வரிசையில் ஆறு எழுத்துகளும், மகர வரிசையில் ஆறு எழுத்துகளும், த, ப, நகர வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும். க, ச, வகர …