தமிழக அரசின் புதிய வேலைவாய்ப்பு
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியில் ஓட்டுனர் வேலைக்கான நேர்முக தேர்வு வருகின்ற செப்டம்பர் 16.09.2020 அன்று காலை 10 மணி முதல் மாலை 1 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் தேர்நதெடுக்கப்படும் நபர் இலவச அமரர் ஊர்தி சேவை மற்றும் இலவச தாய் ஊர்தி திட்டத்தில் பணியமர்த்தப்படுவார்.
வேலை பற்றிய சிறுகுறிப்பு
வாரியத்தின் பெயர் | தமிழக அரசு |
பணியின் பெயர் | ஓட்டுநர் |
மொத்த பணியிடங்கள் | 100+ |
கல்வி தகுதி | 8 ஆம் வகுப்பு |
நேர்காணல் நடைபெறும் இடம் | கரூர் (முழு விவரம்) |
விரிவான விவரங்கள்
கல்வி தகுதி
குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு
விண்ணப்பத்தார்கள் வயது 25 முதல் 45 -க்குள் இருக்க வேண்டும்
உடல் தகுதி
விண்ணப்பதாரரின் உயரம் குறைந்தபட்சம் 162.5cm இருக்க வேண்டும்.
மாத ஊதியம்
இப்பதவிக்கு மாத ஊதியமாக ரூ.9639 வழங்கப்பட உள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டால் கூடுதல் சலுகையாக ரூ.1860/- வழங்கப்படும்.
பணி நேரம்
ஓட்டுநர் பதவிக்கு தினமும் 12 மணி நேரம், பகல் மற்றும் இரவு மாற்று ஷிபிட் முறையில் பணிபுரிய வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் அனைத்து அசல் ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு செல்லவும்.
நேர்முக தேர்வு நடைபெறும் முகவரி
Morning Star High School,
Sengunthapuram,
Karur-639001,
Phone: 9443136188.
Download Official Notification – Click Here