TNUSRB Tamilnadu Police Constable Exam 2022 Eligibility Criteria

Tamilnadu Police Constable Eligibility Criteria 2022

Here we updated TNUSRB Tamilnadu Police Constable Eligibility Criteria. TN Police Constable Eligibility Criteria 2022 such as Age Limit, Age Relaxation, Educational Qualification, Physical Standards.

The following are the minimum requirements for the recruitment of the TN Police constable exam 2020-2021.

 

Educational Qualification for TN Police Constable Exam

The minimum educational qualification is the 10th Standard (S.S.L.C). Aspirants must be completed the 10th Standard. (பத்தாம் வகுப்பு தேர்ச்சி)

Age Limit for TNUSRB Police Constable Exam 2022

To apply for the Tamilnadu Police Constable Exam, The minimum age is 18 years and the maximum age limit is 24 years. But some community candidates have some age relaxation.

You can see the age relaxation from the bellow table.

Police Constable Exam Age Limit
 Gender Community Minimum Age Maximum Age
Male General 18 Years 24 + 2 years
BC/MBC 18 Years 26 + 2 Years
SC/ST 18 Years 29 + 2 Years
Female General 18 Years 24 + 2 Years
BC/MBC 18 Years 26 + 2 Years
SC/ST 18 Years 29 + 2 Years

Age Limit Full Details

இந்த வருடம் வரவிருக்கின்ற தேர்வுக்கான வயது வரம்பின் முழுவிவரம் பின்வரும் அட்டவணையில் கொடுத்துள்ளோம்.

பொதுப் பிரிவு 01.07.2022 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 26 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

(01.07.1996-லிருந்து 01.07.2004-க்குள் பிறந்திருக்க வேண்டும்)

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் 01.07.2022 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

(01.07.1994-லிருந்து 01.07.2004-க்குள் பிறந்திருக்க வேண்டும்)

ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) / பழங்குடியினர் 01.07.2022 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 31 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

(01.07.1991-லிருந்து 01.07.2004-க்குள் பிறந்திருக்க வேண்டும்)

திருநங்கைகள் 01.07.2022 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 31 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

(01.07.1991-லிருந்து 01.07.2004-க்குள் பிறந்திருக்க வேண்டும்)

ஆதரவற்ற விதவைகள் 01.07.2022 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 37 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

(01.07.1985-லிருந்து 01.07.2004-க்குள் பிறந்திருக்க வேண்டும்)

முன்னாள் இராணுவத்தினர் & முன்னாள் மத்திய துணை இராணுவப்படையினர் 01.07.2022 அன்று 45 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

(01.07.1977-லிருந்து 01.07.2004-க்குள் பிறந்திருக்க வேண்டும்)

TNUSRB Police Constable Age Limit 2022

Physical Standards for Police Constable Exams 2022

In terms of police selection, not only age limit, education but also physical fitness is required. Bellow, you can see the Physical Standards of the Tamilnadu Police Constable Exam.

ஆண்கள் 1) உயரம் குறைந்த அளவு 170 செ.மீ. இருத்தல் வேண்டும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) பழங்குடியினர் உயரம் குறைந்த அளவு 167 செ.மீ. இருத்தல் வேண்டும்.

2) மார்பளவு அனைத்து வகுப்பினருக்கும் சாதரண நிலையில் குறைந்தபட்சம் 81 செ.மீ. இருக்க வேண்டும். மூச்சடக்கிய நிலையில் குறைந்தபட்சம் 5 செ.மீ. மார்பு விரிவாக்கம் (Expansion) இருத்தல் வேண்டும்.

3) முன்னாள் இராணு, மத்திய துணை இராணுவப் படை மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுப்பெறவுள் இராணுவ, மத்திய துணை இராணுவப் படை வீரர்கள் அனைவருக்கும் உடற்ககூறு அளத்தல் மற்றும் மார்பளவு அளத்தல் தேர்வு கிடையாது. இவைகள் பிற அனைத்து தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற வேண்டும்.

பெண்கள் / மூன்றாம் பாலினம் உயரம் குறைந்த அளவு 159 செ.மீ. இருத்தல் வேண்டும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) பழங்குடியினர் உயரம் குறைந்த அளவு 157 செ.மீ. இருத்தல் வேண்டும்

Important Dates of Police Constable Exam 2022

  • Starting Date for distributing of Online Application: 7th July 2022
  • Last date for Submission of Application: 18th August 2022
  • Date of Written Examination: November 2022

Some Important Links

Last Updated: 07.30 AM 30th June 2022

92 thoughts on “TNUSRB Tamilnadu Police Constable Exam 2022 Eligibility Criteria”

    • நீங்கள் கேட்பது புரியவில்லை… தமிழில் தெரிவிக்கவும்…

      Reply
  1. SIR,
    I HAVE 4 STATE CERTIFICATE IN THROWBALL GAME IS RECOGNISED OR APPROVED BY OUR TAMILNADU GOVERMENT,
    BUT IN TNUSRB SPORTS RECRUITMENT MY GAME IS NOT SPECIFIED,
    COULD I ABLE TO APPLY TNUSRB APPLICATION IN SPORTS TO GET ADDITIONAL MARKS

    Reply
  2. I study 12th only but I failed in that exam . If IAM eligible for police constable?and when can we apply for this current 2021-2022 year

    Reply

Leave a Comment