Tamilnadu Police constable Notification 2019
Here we are going to see details of TNUSRB’s Tamilnadu Police Constable Notification 2019 in Tamil. இன்று தமிழ்நாடு அரசு, காவல் துறையில் 8888 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் வரும் 8ஆம் தேதி முதல் www.tnusrbonline.org என்ற இணையத்தளத்தில் இணைய வழியில் (Online Apply) விண்ணப்பிக்கலாம்.
TNUSRB PC Vacancy Details 2019
மொத்த காலிப்பணியிடங்ள் 8888, கடந்த முறையை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 2738 காலிப்பணியிடங்ள் அதிகம் என்பது குறிப்பிடதக்கது. துறை வாரியான காலிப்பணியிடங்ள் கீழே உள்ள அட்டவணையில் கொடுத்துள்ளோம்.
துறைகள் | காலிப்பணியிடங்ள் | ஆண்கள் | பெண்கள்/திருநங்கைகள் | மொத்தம் |
காவல்துறை | இரண்டாம் நிலை காவலர் (மாவட்டம் / மாநகர ஆயுதப்படை) | — | 2465 (பெண்கள்/திருநங்கைகள்) | 2465 |
இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்பு காவல் | 5962 | — | 5962 | |
சிறைத்துறை | இரண்டாம் சிறை நிலை காவலர் | 186 | 22 (பெண்கள்) | 208 |
தீயனைப்பு துறை | தீயனைப்பாளர் | 191 | 191 |
TNUSRB Police Constable Exam Model Question Paper - Download
Important Dates of TN Police Constable Exam
- 2ஆம் நிலை காவலர்களுக்கான அறிவிப்பு வெளியான நாள்: 06-03-2019
- இணைய வழி விண்ணப்பம் பதிவேற்றம் துவங்கும் நாள்: 08-03-2019
- இணைய வழி விண்ணப்பம் பதிவேற்றம் முடியும் நாள்: 08-04-2019
- 2ஆம் நிலை காவலர் தேர்வு நடைபெறும் நாள்: பின்னர் அறிவிக்கப்படும்
TNUSRB PC Salary Details 2019
மேற்கண்ட பதவிகளுக்கான சம்பளம் ரூ.18200 – 52900 ஆகும்.
TNUSRB Educational Details 2019
குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்ப்பட்ட கல்வி தகுதியினை பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
TNUSRB Police Constable Exam Age Limit
விண்ணப்பதாரர் 01-07-2019 அன்று 18 வயது நிறைந்தவராகவும் 24 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். (அதாவது 01-07-1995 மற்றும் 01-07-2001-க்கு இடையில் பிறந்தவராக இருக்க வேண்டும்). சில வகுப்பினர்களுக்கான வயது வரம்பு தளர்வு பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுளது.
S.No | வகுப்புவாரி பிரிவு | உச்ச வயது வரம்பு |
1 | BC / BC(Musulim) / MBC | 26 வயது |
2 | SC/ SCA/ ST | 29 வயது |
3 | ஆதரவற்ற விதவை | 35 வயது |
4 | முன்னாள் இராணுவத்தினர் / முன்னாள் துணை ராணுவ படையினர் | 45 வயது |
Police Constable Selction Procedure
இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு முறையானது, எழுத்து தேர்வு மற்றும் உடல்தகுதி தேர்வு மூலம் நடைபெறுகிறது.
எழுத்து தேர்வானது 80 மதிபெண்களுக்கும் உடல்தகுதி தேர்வானது 15 மதிபெண்களுக்கும் நடத்தப்படுகிறது.
Physical Standards for Police Constable Exams 2019
போலீஸ் தேர்வில் பங்கு பெற குறிப்பிட்ட உடல் கூறுகளை பெற்று இருக்க வேண்டும். அவைகள் கீழே கொடுக்கப்படுள்ளன.
இனம் | ஆண்கள் | பெண்கள் / திருநங்கைகள் |
General/ BC/ BC(Musulim)/ MBC | 170 cm | 159 cm |
SC/ SC(A)/ ST | 167 cm | 157 cm |
மார்பு அளவு (ஆண்களுக்கு மட்டும்) | ||
சாதாரண நிலையில் குறைந்த பட்சம் | 81 cm | |
மூச்சை உள்வாங்கிய நிலையில் விரிவாக்கம் | 5 cm (81 cm to 86) | |
முன்னாள் இராணுவத்தினர் / முன்னாள் துணை ராணுவ படையினர் | உடற்கூறு அளத்தல் மார்பு அளவு அளத்தல் தேர்வு கிடையாது |
Physical Efficiency for Police Constable Exams 2019
தமிழ்நாடு போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் வெற்றிபெற குறிப்பிட்ட உடல் தகுதியினை பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வானது 15 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது.
Dear Sir
Please Exam Date Tell Me Sir Am poor Family Sir.
Mostly June 9 …
Sir , please exam date sir,
Mostly, The Exam will be conducted on July 21st or 28th…
Sir, I am ready to exam plz announce the exam date
How many mark to pass the examination
next 2020 tnusrb yappo bro
January 2020