Tamil Nadu Government Driver Job
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான பணியாட்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிற்கான காலியிடங்கள் பற்றிய தகவல்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்காக தகுதியுள்ளவர்கள் இணையவழி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
Recruitment Details
வாரியத்தின் பெயர் | தமிழக அரசு |
பணிகள் | ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் |
மொத்த பணியிடங்கள் | 100+ |
கல்வி தகுதி | 10 ஆம் வகுப்பு |
நேர்காணல் தேதி | 14.09.2020 – 19.09.2020 |
Official Website | https://www.tn.gov.in/ |
காலிப்பணியிடங்கள்
108 ஆம்புலன்ஸ் பணியாட்கள் தேவை அதிகரித்தனால் டிரைவர் மற்றும் ஊழியர்கள் பல்வேறு பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இப்பணியிடங்களுக்கு திருவள்ளூரை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஓட்டுநர் வயது வரம்பு & கல்வி தகுதி
வயது வரம்பு | 24 முதல் 35-க்குள் |
கல்வித் தகுதி | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, இலகுரக வாகன டிரைவர் மற்றும் வாகன உரிமம் பெற்றவர்கள் |
மருத்துவ உதவியாளர் வயது வரம்பு & கல்வி தகுதி
வயது வரம்பு | 19 முதல் 30 க்குள் |
கல்வித் தகுதி | B.Sc., Nursing (or) D.G.N.M முடித்தவர்கள் |
Selection Process
மூன்று கட்டமாக தேர்வு முறை நடக்கிறது.
- முதல் & இரண்டாம் கட்ட தேர்வு முறை தொலைபேசி மூலம் நடைபெறுகிறது
- மூன்றாம் கட்ட தேர்வு நேர்முக தேர்வாக நடைபெறுகிறது.
(மேலும் தேவையான தகவல்களுக்கு 9154189421 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்)
I am interested in the medical field works. I final semester m.sc applied microbiology.
Hello sir.my name jayaraj. Kumbakonam.
I am in driver. 10th fail. But i am finished diploma. I am eligible for driver job.