SBI-யில் பட்டதாரிகளுக்கு புதிய வேலை | தமிழகம் மற்றும் புதுச்சேரி

SBI வங்கி வேலை 2020

State Bank of India Apprentice Recruitment 2020: தமிழகம் மற்றும் புதுச்சேரி SBI வங்கி கிளைகளில் காலியாக உள்ள 476 Apprentice பணியிடங்கள் எழுத்துத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இப்பணியிடங்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் உள்ளூர் மொழி தேர்வு (Test of Local Language) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளன.

தேர்வில் தகுதியானவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு பணிநியமனம் செய்யப்படுவார்கள்.




கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்பவர்கள் 14.11.2020 முதல் 14.12.2020 வரை ஆன்லைனில் https://www.sbi.co.in விண்ணப்பிக்கலாம்.

SBI Apprentice Job in Tamil Nadu

SBI Apprentice Job 2020

தேர்வு வாரியத்தின் பெயர் SBI
பணியின் பெயர் Apprentice
காலியிடங்கள் 476
பணிக்கான இடங்கள் தமிழகம் முழுவதும்
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.12.2020

இட ஒதுக்கீடு அடிப்படையில் காலி பணியிடங்கள்

Category தமிழகம் புதுச்சேரி
SC 89 0
ST 4 0
OBC 126 1
EWS 47 0
UR 204 5
Total 470 6
LD 5 1
VI 5 0
HI 4 0
D&E 4 0




மாவட்ட வாரி காலிப்பணியிடங்கள்

மாவட்டம் காலியிடங்கள்
திருநெல்வேலி 24
திருவண்ணாமலை 16
திருவள்ளூர் 3
கிருஷ்ணகிரி 15
காஞ்சிபுரம் 10
வேலூர் 21
விழுப்புரம் 28
கோயம்புத்தூர் 16
நாமக்கல் 5
கன்னியாகுமரி 49
விருதுநகர்  9
தூத்துக்குடி 12
சிவகங்கை 12
ராமநாதபுரம் 16
தேனி 10
மதுரை 20
கருர் 11
திண்டுக்கல் 16
திருச்சி 8
தஞ்சாவூர் 15
புதுக்கோட்டை 11
திருவாரூர் 14
நாகப்பட்டினம் 12
காரைக்கால் 2
பெரம்பலூர் 5
கடலூர் 14
அரியலூர் 14
சேலம் 24
தர்மபுரி 12
திருப்பூர் 20
நீலகிரி 5
ஈரோடு 20

கல்வித்தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

31.10.2020-ன் படி குறைந்தபட்ச வயது 20 ஆகவும் அதிகபட்ச வயது 28 வரை இருக்க வேண்டும்.  விண்ணப்பிக்கும் நபர்களின் வயது தளர்வுகளின் விபரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்

ஊதியம்

மாத ஊதியம் ரூ.15,000

தேர்வு செய்யப்படும் முறை

  • ஆன்லைன் எழுத்துத்தேர்வு (Online Written Test)
  • உள்ளூர் மொழி தேர்வு (Test of Local Language)

கட்டணம்

  • General/OBC/EWS – ரூ.300/-
  • SC/ST/PWD NIL – கட்டணம் கிடையாது

விண்ணபிக்கும் முறை

தகுதியானவர்கள் 14.11.2020 முதல் 14.12.2020 வரை ஆன்லைனில் https://www.sbi.co.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Download SBI Notification 2020 Pdf

Apply Online


Leave a Comment