Tamil Current Affairs – 10th & 11th November 2020
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி. தென்காசி. திருப்பத்தூர். இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் “One Stop Centre” நிறுவன மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. |
ஆர். ராஜகோபால் தமிழக தலைமை தகவல் ஆணையராக பதவியேற்பு |
அமெரிக்க கரோனா கட்டுப்பாட்டுக் குழுவில் ஈரோட்டைச் சேர்ந்த செலின் ராணி இடம் பெற்றார் |
யஷ்வர்தன் குமார் சின்கா மத்திய தலைமை தகவல் ஆணையராக பொறுப்பேற்றார் |
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த எல்டான் சிகும்ரா ஓய்வு பெற்றார். |
13 செயற்கைக் கோள்களைத் தாங்கிய “லாங் மார்ச்” என்ற ராக்கெட்டை சீனா விண்ணில் செலுத்தியது. |
“பரிவர்த்தனம்” என்ற திட்டத்தினை மீனவர்களின் சிறந்த வாழ்வாதாரத்திற்காக கேரள அரசு அறிமுகம் செய்தது. |
இந்தியாவில் முதலாவது சூரிய அடிப்படையிலான நீர் வழங்கல் திட்டம் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் தொடக்கம் |
Rasaathi – The other side of a Transgender என்ற நூலின் ஆசிரியர் – சசிந்திரன் கல்லின் கீல் |
தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் – வீரேந்திர சிங் செளகான் |
மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு நேபாள மொழியில் தொகுக்கபட்ட “காந்தியடிகளை நான் புரிந்து கொண்டேன்” என்ற நூல் நேபாள அதிபர் வித்யாதேவி பண்டாரி வெளியிட்டார். |
இந்திய வம்சாவளியைச் சார்ந்த விவேக் மூர்த்தி அமெரிக்காவின் கரோனா தடுப்பு பணிக்குழு தலைவராக நியமனம். |
ரெக்மா என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் டென்ட்சூ எக்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு நம்பர் ஒன் ஆளுமை மிக்க நிறுவனம் என்ற பெருமை கிடைத்துள்ளது. |
108 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்காவுக்கு கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான மரங்களை வளர்த்தற்காக கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. |
டெல்லி தமிழக் கல்வி கழகத்தின் சார்பில் மயூர் விஹாரில் கட்டப்பட்டுள்ள 8வது பள்ளிகூடத்தின் அம்மா பிளாக்கை தமிழக முதல்வர் நவம்.12-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். |
நகோர்னோ – கராபக் பிராந்தியத்தில் போரை நிறுத்த ஆர்மீனியா – அஜர்பைஜான் ஒப்புதல் |
தேசிய சட்ட சேவைகள் தினம் (நவம்.09) |
சர்வதேச கதிரியக்க தினம் (நவம்.08) |
உலக நகர்புற தினம் (நவம்.08) |
Related Links