Tamil Current Affairs – 13th November 2020
தமிழக முதல்வரால் டெல்லி மயூர் விகார் பள்ளி வளாகத்தில் ஜெயலலிதா பெயரில் கட்டப்பட்ட புதிய கட்டித்தை திறக்க வைக்கப்பட்டது. |
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் வாகீர் நீர்மூழ்கி கப்பல் கப்பற்படையில் இணைப்பு |
டாடாகுழுமம் 90 நிமிடங்களில் கரோனா பரிசோதனையை செய்து முடிக்கும் டாடாஸ்டிக் செக் கருவியை கண்டுபிடித்ததது. |
ரூ.2.65 லட்சம் கோடிக்கு ஊக்கச் சலுகைகளை மத்திய அரசின் “ஆத்ம நிர்பார் பாரத் 3.0” திட்டதின் கீழ் பொருளாதாரத்தை சீரமைக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. |
புதுவை அரசு சார் பள்ளிகளில் புதிதாக காலை சிற்றுண்டி திட்டம் திமுக தலைவர் கருணாநிதி பெயரில் தொடங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு. |
விலங்குளை விவரித்து ஆஃகுமென்ட் ரியாலிட்டி தொழில்நுட்ப முறையில் வீடியோ பதிவிட்ட கல்பாக்கம் சிறுமிக்கு பிரதமர் மோடி பாராட்டு |
அணுசக்தி ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 12 மடங்கு அளவு யுரேனியம் கூடுதலாக வைத்துள்ளது என ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு (ஐஏஇஏ) அறிவிப்பு. |
வெள்ளை மாளிகையின் புதிய தலைமை அதிகாரியாக ரொனால்ட் கிளெய்னை ஜோபைடன் நியமித்தார். |
ரூ.24 கோடி செலவில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். |
பத்தாம் வகுப்பினை முடித்த ஒற்றை பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் (Merit Scholarships for Single Grirl Child) என சிபிஎஸ்இ அறிவிப்பு. |
முதன் முதலாக 14,36 பெட்டகங்களை ஏற்றி வந்த மிகப்பெரிய சரக்கு கப்பல் எம்.வு.எம்எஸ்சி ஃபெயித் எண்ணூர் துறைமுகத்திற்கு வந்தது. |
உலக கருணை தினம் (நவம்.13) |
Related Links