14th and 15th October 2020 – Current Affairs in Tamil | One Liner

TNPSC Cunt Affairs in Tamil: 14 & 15-10-2020

தமிழக நிகழ்வுகள்

  • ஜி.எஸ்.டி வருவாய் இழப்பை ஈடுகட்ட தமிழக அரசுக்கு வெளிச்சந்தையில் ரூ.9,627 கோடி வாங்கிக் கொள்ள மத்தி அமைச்சகம் அனுமதி
  • தமிழக தலைt’;மைச்செயலாளர் பதவிக்காலம் நீடீப்பு
  • இ-சஞ்சீவனி தொலைதூர மருத்துவ சேவையில் நாட்டிலே தமிழ்நாடு தொடரந்து முன்னிலை. இத்திட்டத்தில் சராசரியாக 6 லட்சம் பேருக்கு ஆலாசனை வழங்கப்பட்டுள்ளது




தேசிய நிகழ்வுகள்

  • வங்கதேச நாட்டில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபவருக்கு மரண தண்டgனை விதிக்கும் மசோதா பிரதமர் தலைமயிலான அமைச்சரவையில் ஒப்புதல்
  • ஏலநடைமுறையில் புதுமைகளைப் புகுத்திய அமெரிக்க நிபுணர்களுக்கு (பால் ஆர். மில்குரோம், ராபரட் பி.வில்சன்) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு
  • வளரும் நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி விநியோகிப்பதற்கு கடனுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல்
  • ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக மீண்டும் பாகிஸ்தான் தேர்வு
  • ரஷ்ய விண்வெளி வீரர்கள் சொகெய் ரைஷ்கோவ், சொகெய் குத்ஸொஷ்கோவ், அமெரிக்க விண்வெளி வீரர் கேத்லின் ரூபின்ஸ் ஆகிய மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் 3 மணி நேரம் 3 நிமிடத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்து சாதனை
  • மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் உற்பத்தி அமைச்சகத்தின் நிறுவனமான காமதேனு ஆணையத்தின் தலைவர் வல்லபாய் கதிரியா
  • சரக்கு-சேவை வரி வருவாய் குறைவால் ஏற்பட்ட இழப்பை சரி செய்யும் நோக்கில் 20 மாநிலங்களில் ரூ.68,825 கோடி கடன்வாங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
  • காற்றின் தன்மையை மேம்படுத்த மத்திய மாசுக் கட்டுபாட்டு வாரியம் – 50 குழுக்களை நியமிக்கவிருக்கிறது
  • ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்காக அர்பணிப்புள்ள நாடுகளின் பட்டியில் இந்தியா 129 இடத்தைப் பெற்றுள்ளது
  • ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கான தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ரூ.520 கோடி சிறப்பு தொகுப்பினை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் 75வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் பிரதமர் மோடி ரூ.75 மதிப்புள்ள நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார்
  • ஆயஷ் திட்டத்தின் கீழ் சென்னை மணடல மூல மருத்துக் களஞ்சியத்தை மத்திய ஆயுஷ் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • ஹரியானா மாநிலத்தில் நீர் தரத்தை சோதிக்க “லேப் ஆன் வீல்ஸ்” திட்டம் அறிமுகம்
  • நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதரம் 10.3% பின்னடைவை சந்திக்கும் என சர்வதேச நிதியம் அறிவிப்பு.
  • உத்திரபிரதேசம் மற்றும் உத்திரகண்ட் மாநிலத்தின் 11 மாநிலங்களை உறுப்பினர் தேர்தல் தேதி அறிவிப்பு
  • ஹரியானாவில் 30 சமஸ்கிருத ஆரம்ப பள்ளி மற்றும் ஒரு சமஸ்கிருத உயர்நிலைப்பள்ளி திறக்க மாநில தொல்பொருள், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை ஒப்புதல் வழங்கல்
  • மத்தியப் பிரதேசத்தில் 64சிறு நகரங்களில் நகர்புற சேவைகளை மேம்படுத்த இந்தியா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • வர்த்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்புக்கான இந்தியா-மெக்சிக்கோ இருதரப்பு உயர்மட்டக் குழுவின் ஐந்தாவது கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது
  • மத்திய சட்ட அமைச்சரும் நீதிததுறை அமைச்சருமான ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிதியமைச்சர்களின் 7வது கூட்டம்  அக்.16-ல் நடைபெற உள்ளது
  • “STARS” திட்டத்தை செயல்படுத்த உலக வங்கி நிதி உதவிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • இந்தியா – நார்வே கூட்டு ஆணையத்தின் 6-வது அமர்வு அக்.13-ல் நடைபெற்றது

இன்றைய முக்கிய தினங்கள்

  • Word Standards Day (Oct-14) கருப்பொருள் : “Protecting the planet with standards”
  • International E-Waste Day (Oct-14),  கருப்பொருள் : “Education”
  • Global Handwashing Day (Oct-15),  கருப்பொருள் : “Hand Hygiene for All”
  • Word Students Day (Oct-15),  கருப்பொருள் : “Learning for people, planet, prosperity, and peace”

மற்றவை…

  • குச்சுபுடி நடனக் கலைஞர் ஷோபா நாயுடு (14.10.2020) காலமானார்

சமீபத்திய வேலைகள்



Leave a Comment