Tamil Current Affairs – 14th & 15th November 2020
2020 ஆண்டு இயற்கை பேரிடர் நிதியாக 6 மாநிலங்களுக்கு ரூ.4,382 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. |
ரூ.371 கோடியை பிரேக்த்ரூ எனர்ஜி வெஞ்சர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்போவதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அறிவிப்பு. |
குஜராத்தில் பிரதமர் மோடியினால் தேசிய முக்கியத்துவ அந்தஸ்துடன் முதன்முறையாக ஆயுர்வேதா கற்பித்தல் மற்றும் ஆய்வு நிறுவனத்தை தொடக்கி வைக்கப்பட்டது. |
ஹோண்டா நிறுவனத்தின் புதிய முயற்சியாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பயிற்சி பெயற்ற 6,100 பள்ளி சிறார்கள் குழந்தை சாலைப் பாதுகாப்பு அதிகாரிகளாக உறுதியேற்பு |
சென்னை காமராஜர் துறைமுகம் இந்திய கிழக்கு கடற்கரையிலே மிகப் பெரிய கண்டெய்னர் கப்பலை கையாண்டு வரலாறு படைத்துள்ளது. |
சி.சமயமூர்த்தி தமிழக போக்குவரத்து துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். |
பாகிஸ்தான் அரசு இந்தியாவிலிருந்து ஒளிபரப்படும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கான இணைய பணப் பரிவர்த்தனையை தடை செய்தது. |
9.24 லட்சம் வீடுகளை அடுத்த இரு ஆண்டுகளில் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக வீட்டுவசதித்துறை அமைச்சர் வி.சோமண்ணா அறிவிப்பு. |
பிரபல கன்னட எழுத்தாளர் ரவிபெலகெரே காலமானார். |
தேசிய குழந்தைகள் தினம் (நவம்.14). |
உலக நீரிழிவு தினம் (நவம்.14). |
Related Links