Tamil Current Affairs – 16th & 17th November 2020
ஆசிய மருத்துவ வரலாற்றின் ஆணிவேர் என அழைக்கப்படும் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துமனையின் வயது 356 |
காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 பேராசிரியர்கள் அமெரிக்க பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உலக அளவிலான 2% சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. |
பீகார் மாநில முதல்வராக நிதீஷ்குமார் பதவியேற்பு. |
சீனா உட்பட 15 ஆசிய-பசிபிக் நாடுகள் கையெழுத்திட்ட ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு (ஆர்சிஇபி) ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இடவில்லை. |
பாலஸ்தீனத்தின் அமைதி, வளம், ஆகியவற்றிற்கு இந்தியாவின் ஆதரவு தொடரப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் அறிவிப்பு. |
முன்னால் கணிக்கப்பட்டதை விட வேகமாக இந்திய பொருளாதாரம் மீண்டெழும் என சர்வதேச மதிப்பீட்டு அமைப்பு ஆக்ஸ்ஃபோர்டு எகனாமிக்ஸ் அறிவிப்பு |
இந்தியா உட்பட 3 நாடுகள் இணைந்து நடத்தும் இரண்டாவது கட்ட மலபார் கடற்படை போர்ப்பயிற்சி (நவம்.17) இன்று துவங்குகிறது |
கரோனா நோய்க்கு 94% பலனை அளித்தாக அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி அறிவிக்கப்பட்டுள்ளது |
சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் சென்ற முதல் தனியார் நிறுவனம் என்ற சாதனையுடன் “ஸ்பேஸ்” எக்ஸ் விண்கலத்தில் 4 வீரர்கள் விண்வெளி நிலையத்தை அடைந்தன. |
வங்காள நடிகரான செளமித்ர சாட்டர்ஜி (85) மறைவு. |
“வாசன் ஐ கேர்” நிறுவனரான அருண் (52) காலமானார் |
லீவிஸ் ஹாமில்டன் ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். |
இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜென்னிக் சின்னார் சோபியா ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியின் பட்டம் பெற்று, ஏடிபி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் (வயது – 19) என்ற பெருமையை பெற்றார். |
சகிப்புத்தன்மைக்கான சர்வதேச நாள் (நவம்.16). |
தேசிய வலிப்பு தினம் (நவம்.17). |
அனைத்துலக மாணவர் நாள் (நவம்.17). |
Related Links