Tamil Current Affairs – 16th December 2020
தமிழகத்தின் கிரிஜா வைத்தியநாதன், சத்யகோபால் தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணர் குழுவில் இடம் பிடித்துள்ளன. |
டிசம்.17-ல் தகவல் தொடர்பு சேவைக்கான சிஎம்எஸ்-1 செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி50 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. |
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். |
டிசம்.15-ல் கண்காணிப்பு பணிக்காக “சுஜித்” ரோந்துக் கப்பல் இந்திய கடலோர காவல் படையில் சேர்க்கப்பட்டது. |
டிசம்.15-ல் வல்லபபாய் படேலின் 70வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. |
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது இந்தியா-இங்கிலாந்து (பிரிட்டன்) உறவில் புதிய சகாப்தம் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். |
புதுவையில் முதன் முறையாக கரும்புக்கு ரூ.10,000 மானியம் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. |
பத்மவிபூஷன் விருது பெற்ற விஞ்ஞானி ரோத்தம் நரசிம்மா (87) காலமானார். |