TNPSC Current Affairs 16th November 2023
Here are the one-liner current affairs for November 16th, 2023. The topics covered include Tamil Nadu current affairs, National news, International news, and Sports news.
Tamilnadu Current Affairs
சுதாராமன் (IFS)
- இந்திய வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் சுதாராமனுக்கு முகம் விருது 2023 வழங்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு, மதுரை
- மதுரை மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
- தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக அமைய உள்ளது.
National Current Affairs
இறக்குமதி அதிகரிப்பு
- இந்தியாவில் 2022 செப்டம்பர் மாத்தில் 1.97 கோடி டன்னாக இருந்த நிலக்கரி இறக்குமதி 2023 செப்டம்பரில் 2.06 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
- இந்தியாவின் நிலக்கரி இறக்குதி 4.3% முன்பை விட அதிகரித்துள்ளது.
கேரளா – வயநாடு
- கேரளாவின் வயநாடு மாவட்டமானது மூலம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஆதார் பதிவினை முழுவதுமாக பதிவு செய்த முதல் மாவட்டமாக மாறியுள்ளது.
- 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.
ஹரியானா, ஃபரிதாபாத்
- ஹரியானா, ஃபரிதாபாத் நகரில் 9வது இந்திய சர்வதேச அறிவியல் விழாவானது (IISF) நடைபெறவிருக்கிறது.
- IISF – India International Science Festival
தேர்தல்
- நவம்பர் 17-ல் மத்தியபிரதேசத்தில் சட்டசபை தேர்தலானது நடைபெற உள்ளது.
- மத்தியபிரதேச மாநிலமானது 230 சட்டசபை தொகுதிகளை கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- மிசோரமில் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன
- சத்திஸ்கரில் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன
International Current Affairs
கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதி
- எண்ணெய் திமிங்கலங்களுக்காக உலகின் முதல் கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதியை டொமினிகா நாடானது உருவாக்கியுள்ளது.
முகமது மூயிஸ்
- முகமது மூயிஸ் மாலத்தீவின் அதிபராக பதவியேற்கிறார்.
Sports Current Affairs
விராட்கோலி & முகமதுசமி
- நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விராட்கோலி தனது 50வது சதத்தை பதிவு செய்து சச்சின் டெண்டுல்கர் சாதனையை (49) முறியடித்துள்ளார்.
- சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர் என்ற பெருமையையும்படைத்துள்ளார்.
- முகமதுசமி 7 விக்கெட்கள் வீழ்த்தி ஒரு இன்னிங்ஸ்லில் அதிக விக்கெட் வீழ்த்திய நெக்ரா (6 விக்கெட்) சாதனையை முறியடித்துள்ளார்.
Important Days and Dates –16th November 2023
தேசிய பத்திரிக்கை தினம் (National Press Day) – Nov 16
தேசிய நூலக வார விழா (National Library Week) Nov 14 – 20
சகிப்பு தன்மைக்கான சர்வதேச தினம் (International Day for Tolerance) – Nov 16
–> More Days