TNPSC Current Affairs 17th November 2023
Here are the one-liner current affairs for November 17th, 2023. The topics covered include Tamil Nadu current affairs, National news, International news, and Sports news.
Tamilnadu Current Affairs
மிதிலி புயல் (Mithili Storm)
- வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலானது புயலாக மாறி வங்கதேச கடற்கரையை ஒட்டி நகர்ந்து மோங்கா-கேப்புபாராவு இடையே கரையை கடக்க உள்ளது.
- வங்கக்கடலில் உருவான புயலுக்கு மிதிலி என மாலத்தீவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
|
பெண் தொழிலாளர்கள்
- இந்திய தொழிலாளர் அமைச்சக (2019-20) ஆய்வின் மூலம் தமிழக தொழில் துறைகளில் 43% பெண்கள் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
National Current Affairs
பிஎம் கிசான் பாய்
- விவசாய அமைச்சகத்தின் மூலம் பிஎம் கிசான் பாய் (PM Kisan Bhai) திட்டமானது உருவாக்கப்பட்டுள்ளது.
- பயிர் விலைய நிர்ணயிப்பதில் வணிகர்களின் ஏக போகத்தை தகர்க்கும் விதமாக தொடங்கப்பட்டுள்ளது.
கூட்டு இராணுவப் பயிற்சி
- மித்ர சக்தி (Mitra Shakti) என்ற பெயரில் கூட்டு இராணுவப் பயிற்சியானது இந்தியா மற்றும் இலங்கை இடையே நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
|
நெஸ்ட் – புதிய முயற்சி
- இந்திய பசுமைக் கட்டிடக் கவுன்சிலானது நிலையான வீட்டு வசதிக்கான நெஸ்ட் என்ற புதிய முயற்சியை உருவாக்கியுள்ளது.
குஜராத்தின் அகமதாபத்
- உலக மீன்பிடி தினத்தை முன்னிட்டு குஜராத்தின் அகமதாபத்தில் 2023-ஆம் ஆண்டிற்கான உலக மீன்பிடி மாநாடானது (World Fisheries Conference) நடைபெற உள்ளது.
- உலக மீன்பிடி தினம் – நவம்பர் 21
- இந்தியாவில் மீன் உற்பத்தி அதிகம் செய்யப்படும் மாநிலமாக ஆந்திரா திகழ்கிறது.
International Current Affairs
பசுமை இல்ல வாயுக்கள்
- புவி வெப்பமடைய காரணமாக உள்ள பசுமை இல்ல வாயுக்களின் செறிவு புதிய உச்சத்தினை தொடுவதாக ஐ.நா. எச்சரிக்கை செய்துள்ளது.
- கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்றவை பசுமை இல்ல வாயுக்களில் அடங்கும்.
ஸ்பெயின் – முதல்வர்
- ஸ்பெயின் நாட்டின் முதல்வராக பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வாழ்நாள் அமைதியை சீர்குலைக்கும் விருது
- இந்தியாவினைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாவலர் சல்மான் ருஷ்டிக்கு உலகில் முதன் முதலாக வாழ்நாள் அமைதியை சீர்குலைக்கும் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
Sports Current Affairs
ரோஹித் சர்மா சாதனை
- நியூசிலாந்திற்கு எதிராக ரோஹித் சர்மா தனது 50வது சிக்ஸரை அடித்து ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸ்ர் அடித்த கிறிஸ்கெயிலின் (49 சிக்ஸர்) சாதனையை முறியடித்துள்ளார்.
தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி
- சென்னையில் 79-ஆவது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியானது நடைபெற உள்ளது.
- இப்போட்டியானது நவம்பர் 17 முதல் 23-வரை நடைபெற நடைபெறுகிறது.
தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி
- சென்னையில் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியானது நடைபெற உள்ளது.
- இப்போட்டியானது 13-ஆவது தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ஆகும்
Important Days and Dates –17th November 2023
சர்வதேச மாணவர் தினம் (International Students Day) – Nov 17
தேசிய வலிப்பு தினம் (National Epilepsy Day) –Nov 17
–> More Days