TNPSC Current Affairs 17th September 2023
Here are the one-liner current affairs for September 17th, 2023. The topics covered include Tamil Nadu current affairs, National news, International news, and Sports news.
Tamilnadu Current Affairs
மக்களுடன் ஸ்டாலின் செயலி (Makkaludan Stalin App)
- செப்டம்பர் 17-ல் வேலூரில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தாக வேண்டும் என்ற கோட்பாடுடன் உருவாக்கப்பட்ட மக்களுடன் ஸ்டாலின் செயலியானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- அரசு திட்டங்கள், தி.மு.க.வின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
National Current Affairs
ககன்யான் திட்டம் (Gaganyaan)
- விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பு திட்டமான ககன்யான் திட்டத்தின் சோதனையாக IISU தயாரித்துள்ள பெண் AI ரோபாேவான வியோமித்ராவை (Vyommitra) இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்ப உள்ளது.
- IISU – ISRO Inertial Systems Unit
சஃகுஷால் விருது (Sakushal Award)
- நோயாளிகளின் பாதுகாப்பு சேவையில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாட்டிற்கு சஃகுஷால் விருது வழங்கப்பட்டுள்ளது.
- தில்லியில் நடைபெற்ற ஐந்தாவது சர்வேதேச நோயாளிகள் பாதுகாப்பு தின விழாவில் (செப்டம்பர் 19) மத்திய சுகாதாரத்துறை இவ்விருதினை வழங்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
|
NIQR சார்பில் சர்வதேச மாநாடு
- சென்னையில் NIQR சார்பில் உலகாளவிய சிறப்பை நோக்கி – இந்தியாவின் எழுச்சி என்ற கருப்பொருளுடன் சர்வதேச மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
- NIQR – National Institution for Quality and Reliability
ஓரே நாடு, ஓரே தேர்தல் குழு கூட்டம்
- செப்டம்பர் 23-ல் முன்னாள் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த தலமையிலான 8பேர் குழுவின் ஓரே நாடு, ஓரே தேர்தல் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
- 1967 வரை மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
|
சங்கீத நாடக அம்ரித் விருது (Sangeet Natak Akademi)
- இந்திய துணை குடியரசுத்தலைவர் ஜகதீப் தன்கர் சங்கீத நாடக அகாடமி அம்ரித் விருதானது 84 பேருக்கு வழங்கினார்.
- இவ்விருதானது 75 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்.
தொடர்புடைய செய்திகள்
|
பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டம் (PM Vishwakarma Scheme)
- தில்லியில் விஸ்வகர்மா தினமான செப்டம்பர் 17-ல் கைவினை கலைஞர்களுக்கான பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தினை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
சைனிக் பள்ளி (Sainik School)
- மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தன்னார்வ அமைப்புகள், தனியார் பள்ளிகள் மற்றும் மாநில அரசுகளின் கூட்டுறவு அடிப்படையிலான புதிய இராணுவ பள்ளிகளான 23 சைனிக் பள்ளிகளை ஏற்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார்.
பிஎம்.கேர்ஸ் நிதி திட்டம் (PM Cares Fund)
- கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த சிறார்களுக்கு அடிப்படை தேவைகள், உதவித் தொகை வழங்க உருவாக்கப்பட்ட பிஎம்-கேர்ஸ் மூலம் அனைத்து ஆதரவற்ற சிறார்களுக்கும் நிதியுதவி அளிக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசைவலியுறுத்தியுள்ளது.
- பிஎம்.கேர்ஸ் நிதி திட்டமானது 2021 மே 25-ல் தொடங்கப்பட்ட திட்டமாகும்.
Important Days and Dates – 17th September 2023
சமூக நீதி நாள் (Social Justice Day) – Sep 17
- 2021-ஆம் ஆண்டு தமிழக அராசால் தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஐ சமூக நீதிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் (World Patient Safety Day) – Sep 17
- கருப்பொருள்: “Engaging patient for patient safety”
ஹைதரபாத் சமஸ்தானம் இணைந்த தினம் – Sep 17
- ஹைதரபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்த நாளான செப்டபர் 17-ஆனது ஹைதரபாத் சமஸ்தானம் இணைந்த தினமாக கொண்டாடி வருகின்றன.
–> More Days