TNPSC Current Affairs 18th November 2023
Here are the one-liner current affairs for November 18th, 2023. The topics covered include Tamil Nadu current affairs, National news, International news, and Sports news.
Tamilnadu Current Affairs
சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர்
- நவம்பர் 18-ல் ஆளுநர் திருப்பி மசோதாக்களை மீண்டும் தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் கூடுகிறது.
- தற்போது நடைபெறும் கூட்டத் தொடரில் மசோதாவினை நிறைவேற்றி அனுப்பும் பட்சத்தில் ஆளுநர் மசோதவை நிறுத்தி வைக்க முடியாது.
மெட்ரோ பயணச்சீட்டு
- மெட்ரோ ரயில் நிறுவனமானது போன் பே செயலி மூலம் மெட்ரோ பயணச்சீட்டு பெறும் வசதியை துவங்கியுள்ளது.
- வாட்ஸ் அட், பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி உள்ளது.
பன்னாட்டு மருத்துவ சர்வதேச மாநாடு
- சென்னையில் வரும் 2024 ஜனவரி 19-21 வரை பன்னாட்டு மருத்துவ சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது.
காட்டுப்பள்ளி
- இந்திய கடற்படையானது தமிழ்நாடு காட்டுப்பள்ளியிலிருந்து நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஷாலோ வாட்டர் கிராஃப்ட் (ASWSWC) திட்டத்தின் 4வது கப்பலான அம்னி-யை அறிமுகம் செய்துள்ளது.
National Current Affairs
தக்ஷின் – சிறப்பு மையம்
- உலகாளவிய தெற்கு நோக்கிய நாடுகளின் சிறப்பு மையமான தக்ஷின் (DAKSHIN) மையத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
- தெற்கு நோக்கிய நாடுகள் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, சீனா, பிரேசில் நாடுகள் இடம் பெற்றுள்ளன.
AI சாட்போட் Bard
- கூகுள் நிறுவனமானது மாணவர்கள் மேம்பட்ட ஆன்லைன் பாதுகாப்புடன் கற்றல் அனுபவத்தை மேற்கொள்ள உரையாடல் சார்ந்த செயற்கை நுண்ணறிவுக் கருவியான AI சாட்போட் Bard-ஐ அறிமுகம் செய்துள்ளது.
ஹலோ நாரியல் – அமைப்பு மையம்
- தென்னை அறுவடை மற்றும் தாவர மேலாண்மை நடவடிக்கையை மேற்கொள்ள தென்னை வளர்ச்சி வாரியமானது ஹலோ நாரியல் அழைப்பு மையத்தினை உருவாக்கியுள்ளது.
தாவர சுகாதார மேலாண்மை மாநாடு
- தெலுங்கானா மாநிலம், ஹைதரபாத் நகரில் தாவர சுகாதார மேலாண்மை குறித்த மாநாடு நடைபெற்றது.
Sports Current Affairs
கே.சுப்பிரமணியன்
- பிலிப்பைன்ஸில் நடைபெற்ற வயது முதிர்ந்தோருக்கான 22வது ஆசிய மாஸ்டர் தடகள போட்டியில் தமிழகத்தினைச் சேர்ந்த 86 வயதான கே.சுப்பிரமணியன் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.
Important Days and Dates –18th November 2023
World Day for the Prevention of and healing from child Sexual exploitation abuse and Violence) – Nov 18
–> More Days