TNPSC Current Affairs 18th September 2023
Here are the one-liner current affairs for September 18th, 2023. The topics covered include Tamil Nadu current affairs, National news, International news, and Sports news.
National Current Affairs
யஷாேபூமி (Yasho Bhoomi)
- டெல்லியின் துவாரகாவில் ரூ.5,400 கோடி மதிப்பீட்டில் 73,000 ச.மீ பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள யஷாேபூமி (Yasho Bhoomi) என்னும் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
யுனஸ்கோ – உலகப் பாரம்பரிய சின்னம்
- ரவித்திரநாத் தாகூரின் தந்தையான தேவந்திரநாத் தாகூரால் சாந்திநிகேதன் யுனஸ்கோ (UNESCO) உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இணைந்ததன் மூலம் இந்தியாவின் பாரம்பரிய சின்னங்கள் எண்ணிக்கையானது 41-ஆக அதிகரிகத்துள்ளது.
- சாந்திநிகேதன் மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் போல்பூரில் அமைந்துள்ளது.
- சாந்திநிகேதனில் 1921-ல் ரவித்திரநாத் தாகூரால் நிறுவப்பட்ட விஸ்வ பாரதி கல்வி நிலையமானது 1951-க்கு பிறகு மத்திய பல்கலைக் கழகமாக செயல்படுகிறது
- 1945 நவம்பர் 16-ல் அமைக்கப்பட்ட UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization) அமைப்பானது பிரான்ஸின் பாரிஸ் நகரமானது தலைமையிடமாக திகழ்கிறது.
தொடர்புடைய செய்திகள்
|
International Current Affairs
காலிஃபயஸ் இசா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி (Chief Justice of the Supreme Court)
- பாகிஸ்தானின் 29வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிபதியாக காலிஃபயஸ் இசா பதவி ஏற்றுள்ளார்.
Sports Current Affairs
இளவேனில் வாலறிவன் – தங்கம்
- பிரேசிலில் நடைபெறும் பிஸ்டல் உலகக் கோப்பை போட்டியின் (Pistol World Cup Competition) மகளிர் 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்க பதக்கம் வென்றுள்ளார்.
இந்திய அணி சாம்பயின்
- பாகிஸ்தானால் நடத்தப்பட்ட ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் இந்திய அணியானது இலங்கை அணியை வீழ்த்தி சாம்பயின் பட்டத்தினை வென்றுள்ளது.
- இந்தியா சாம்பியன் பட்டம் வெல்வது 8வது முறையாகும்.
- ஆட்ட நாயனாக முகமது சிராஜும், தொடர் நாயகனாக குல்தீப் யாதவு தேர்வாகியுள்ளனர்.
நீரஜ் சோப்ரா (Neeraj Chopra)
- அமெரிக்காவில் நடைபெறும் டயமண்ட லீக் ஈட்டி எறிதல் போட்டியின் (Diamond League Javelin Throw) ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) வெள்ளி வென்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
- செக்குடியரசின் ஜேக்வட்லெஜ் தங்கம் வென்று முதலிடத்தினை பிடித்துள்ளார்.
பார்பரா கிரெஜ்கோவா (Barbora Krejcikova)
- அமெரிக்காவில் நடைபெற்ற சண்டியாகோ ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் (Santiago Open Women’s Tennis Tournament) மகளிர் ஒற்றையர் பிரிவில் பார்பரா கிரெஜ்கோவா (Barbora Krejcikova) சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளளார்.
Important Days and Dates – 18th September 2023
சம ஊதிய நாள் (International Equal Pay Day) – Sep 18
- கருப்பொருள்: “Changing World, Changing Work”
உலக மூங்கில் தினம் (World Bamboo Day) – Sep 18
–> More Days