TNPSC Current Affairs in Tamil: 19-10-2020
தமிழக நிகழ்வுகள்
- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யனுக்கு இங்கிலாந்தின் ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன் ஆஃப் எடின்பரோ சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் (எஃப்ஆர்சிஎஸ்) வழங்கப்பட்டுள்ளது
தேசிய நிகழ்வுகள்
- நிலவில் தரையிறங்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய நாசா விண்கலத்தை சுமந்து செல்லும் நியூ ஷெப்பர்டு ராக்கெட் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
- இந்தியா – இலங்கை கடற்படைகளுக்கு இடையே ஸ்லிநெக்ஸ்-20 என்ற பெயரில் இரு தரப்பு கூட்டு பயிற்சி இலங்கையின் திரிகோணமலைக்கு அருகில் நடைபெற உள்ளது.
- பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை அரபிக்கடலில் ஐஎன்ஏஸ் சென்னை போர்கப்பலில் இருந்து வெற்றிகரமாக சோதனை
- பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பின் 6 முக்கிய நிபந்தனைகளை பாக்கிஸ்தான் நிறைவேற்றாதலால் எஃப்ஏடிஎஃப் அமைப்பில் 2018-ல் சேர்க்கப்பட்ட “கிரே” பட்டியிலில் நீடிக்க வாய்ப்பு
- மத்திய பல்கலைகழகத்தின் துணை வேந்தரை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினராக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் நியமனம்
- ஒடிசாவின் பாலசூர் சோதனை தளத்தில் அணுசக்தி திறன் கொண்ட பிருத்வி-II ஏவுகணை இரவு நேர சோதனை வெற்றி
- பிரதமரின் ஜன்தன் திட்டத்தை மத்திய அரசு திட்டத்தில் பெண்கள் அதிக அளவில் வங்கி கணக்கு தொடக்கம்
- நாட்டின் அந்நியச்செலவாணி கையிருப்பு அக்டோபர் 9-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 587 கோடி டாலர் அதிகரித்து 55,150 கோடி டாலரை தொட்டது.
- ஐபில் கிரிக்கெட் வரலாற்றில் 5,000 கடந்த வெளிநாட்டு வீரர் சாதனை டேவிட் வார்னர் படைத்துள்ளார்
- ரஸ்ஸெல் சர்வதேச ஏர் ரைஃபின் சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்
முக்கிய தினங்கள்
- சர்வதேச புள்ளியல் தினம் (அக்-20) கருப்பொருள் : “Connecting the world with data we can trust”
சமீபத்திய வேலைகள்