TNPSC Current Affairs 19th September 2023
Here are the one-liner current affairs for September 19th, 2023. The topics covered include Tamil Nadu current affairs, National news, International news, and Sports news.
Tamilnadu Current Affairs
உலகப் பெருந்தமிழர் விருது
- செப்டம்பர் 23, 24 ஆகிய நாட்களில் உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் 10வது தமிழர் தொன்மை வரலாற்றுச் சிறப்பு மாநாடு நடைபெறவிருக்கிறது.
- தஞ்சையில் நடைபெறும் இம்மாநாட்டில் 10பேருக்கு உலகப் பெருந்தமிழர் விருதானது வழங்கப்பட உள்ளது.
National Current Affairs
பாரம்பரிய தலம் பட்டியல்
- யுனஸ்கோ பாரம்பரிய தல பட்டியலில் கர்நாடகத்தின் ஹொய்சாளர்களின் புனித குழுமத்தின மூன்று கோவில்கள் இடம் பிடித்ததுள்ளன.
- இதன் மூலம் இந்தியா யுனஸ்கோ பராம்பரிய தலப்பட்டியல் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கோயில் | இடம் | காலம் |
1. சென்னகேசவ கோயில் | வேலூர் | கி.பி. 1117 (விஷ்ணுவர்த்தன மன்னன்) |
2. கேசவா கோயில் | சோமநாப்பூர் | கி.பி. 1268 (சோமநாத தண்ட நாயக்கர்) |
3. ஹெய்சலேஷ்வரா கோயில் | ஹலேபிடு | கி.பி. 1121 |
தொடர்புடைய செய்திகள்
|
கடற்படைப் பயிற்சி
- 21வது வருணா கூட்டு பயிற்சியை இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் அரபிக்கடலில் நடத்தியுள்ளது.
- 1993-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இப்பயிற்சிக்கு 2001-ல் வருணா என பெயர் இடப்பட்டது..
தொடர்புடைய செய்திகள்
|
சந்தேஸ் செயலி (Sandes App)
- தேசிய தகவல் மையமானது பாதுகாப்பான முறையில் தகவல் தொடர்புகளை மேற்கொள்ள டெல்லி காவல் துறைக்காக 2020-ம் ஆண்டு உருவாக்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
|
ஹரியானா
- நிலம் வாங்கும் செயல்முறைகளை எளிதாக்கும் வகையில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் புதிய நிலம் வாங்குவதற்கான புதிய இ-பூமி போர்ட்டலை (New E-Bhoomi Portal) தொடங்கி வைத்துள்ளார்
தொடர்புடைய செய்திகள்
|
International Current Affairs
பன்னாட்டு விமானப் பயிற்சி
- 2009 முதல் அமெரிக்காவின் தலைமையில் நடைபெற்று வரும் கருடா ஷீல்டு (Garuda Shield) என்ற பன்னாட்டு விமானப் பயிற்சியானது இந்தோனேசியாவின் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் நடைபெற்றது.
- இப்பயிற்சியல் ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கா, இந்தோனேசியா நாடுகள் பங்கேற்றுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
|
Sports Current Affairs
தரவரிசை பட்டியல்
- சர்வதேச ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ள ஹாக்கி தரவரிசை பட்டியலில் ஆடவர் பிரிவல் இந்திய ஹாக்கி அணியாது 3வது இடத்தை பிடித்துள்ளது
- முதல் இடத்தை நெதர்லாந்தும், இரண்டாம் இடத்தை பெல்ஜியமும் பிடித்துள்ளன.
- இந்திய மகளிர் ஹாக்கி அணியானது 7வது இடம் பிடித்துள்ளது.
கார்லோஸ் சைன்ஸ்
- சிங்கப்பூர் பார்முலா 1 கார் பந்தயத்தில் (Singapore Formula 1 car race) பெராரி நாட்டை சேர்ந்த கார்லோஸ் செய்ன்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.
- மெர்சிடிஸ் நாட்டின் லாண்டோ நோரிஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
–> More Days