1st October 2020 – Current Affairs in Tamil | One Liner

TNPSC Current Affairs in Tamil: 01-10-2020

TNPSC Current Affairs in Tamil 1st October 2020

தமிழக நிகழ்வுகள்

  • ஓரே நாடு : ஒரே குடும்ப அட்டை இன்று(அக்டோபர் 1) முதல் தமிழகத்தில் தொடக்கம்.
  • தமிழகத்தில் 9ஆம் கட்ட ஊரடங்கு இன்றுமுதல் தொடக்கம்.
  • நாட்டிலேயே முதல்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடக்கம்




தேசிய நிகழ்வுகள்

  • கரோனா காலத்தில், மக்களுக்கு பல உதவிகளை செய்த நடிகர் சோனு சூட் அவர்களுக்கு ஐ.நா -வின் மனித நேய விருது வழங்கப்பட்டுள்ளது.
  • DRDO மற்றும் ரஷியாவின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட புதிய பிரமோஸ் ஏவுகணையின் இரண்டாம்கட்ட சோதனை நேற்று ஒடிஷாவின் பாலாசூர் பகுதியில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

இன்றைய முக்கிய தினங்கள்

  • ஆண்டதோறும் அக்டோபர் 1 தேசிய தன்னார்வ ரத்ததான நாளாக கடைபிடிக்கப்படுகிறது. கருப்பொருள் – “தன்னார்வ இரத்த தானம் செய்து, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு பங்களிப்போம்”
  • உலக காப்பி தினம் அக்டோபர் 1 அனுசரிக்கப்படுகிறது.

மற்றவை…

  • இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமா கோபாலன் நேற்று காலமானார்

சமீபத்திய வேலைகள்



1 thought on “1st October 2020 – Current Affairs in Tamil | One Liner”

Leave a Comment