TNPSC Current Affairs 21st February 2023
Current Affairs One Liner 21st February
-
- ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு செல்லும் புனித யாத்திரை திட்டம் தொடக்கம்.
- இந்திய நோய் தடுப்பு மற்றும் சமூக கூட்டமைப்பின் மாநாடு கொல்கத்தாவில் நடைபெற்றது.
- 2025ஆம் ஆண்டுக்குள் உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்பை 25 சதவீதம் குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
- சன்சத் ரத்னா ஏபிஜெ அப்துல்கலாம் வாழ்நாள் சாதனையாளர் விருது டி.கே ரங்கராஜனுக்கு வழங்கப்பட்டது.
- நாகலாந்தின் 21வது ஆளுநராக இல.கணேசன் பதிவியேற்றார்.
- நிதி ஆயோக் புதிய CEO-ஆக பி.வி.ஆர் சுப்பிரமணியம்.
- சவுதிஅரேபியாவின் புதிய மெகாதிட்டம் – “தி முகாப்”
- எகிப்தில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.
- அர்ஜெண்டினா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
- உலக உயர் ரத்த அழுத்த தினம் – மே 17.
- உலக தாய் மொழி தினம் – பிப்ரவரி 21
TNPSC Mains Current Affairs Questions
- உயர்ந்து வரும் உயர் ரத்த அழுத்த நோய்க்கான காரணத்தை விவரி?