21st November 2023 – Current Affairs in Tamil | நடப்பு நிகழ்வுகள்

TNPSC Current Affairs 21st November 2023

Here are the one-liner current affairs for November 21st, 2023. The topics covered include Tamil Nadu current affairs, National news, International news, and Sports news.

Tamilnadu Current Affairs

இணையதள வசதி அறிமுகம்

TNPSC Current Affairs - Website for surveying

  • தமிழகத்தில் நிலஅளவை மேற்கொள்ள இணையதளம் விண்ணப்பிக்க புதிய இணையதள வசதியானாது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  • இதற்கான http://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

புதுதில்லி

TNPSC Current Affairs - World Food Festival

  • புதுதில்லியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் பிரதமரின் உணவுப் பதப்படுத்தம் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் சிறந்து விளங்கிய தமிழ்நாட்டிற்கு விருது வழங்பபட்டுள்ளது.

தமிழகம் – முதல் இடம்

TNPSC Current Affairs - population control - tamilnadu

  • இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

National Current Affairs

இந்தியா-ஆஸ்திரேலியா

TNPSC Current Affairs - 2+2 ministerial talks

  • இந்தோ-பசுபிக் பிராந்திய நலனுக்கான இருநாட்டு பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்காக தில்லியில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அமைச்சர்களிடையே 2+2 பேச்சுவார்த்தை நடைபெற்றது.
  • இக்கூட்டத்தொடரில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சரான எஸ்.ஜெய்சங்கர், ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை  அமைச்சர் ரிசரட் மார்ல்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

International Current Affairs

அர்ஜென்டீனா

TNPSC Current Affairs - Javier Milei

  • அர்ஜென்டீனா நாட்டின் புதிய அதிபாராக ஜேவியர் மிலேய் தேர்வாகியுள்ளார்.

Sports Current Affairs

நோவக் ஜோகோவிச்

TNPSC Current Affairs - Novak Djokovic

  • இத்தாலியில் நடைபெற்ற ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 
  • 7வது முறையாக இப்படத்தினை வென்று இதற்கு 6 முறை வென்ற ரோஜர் ஃபெடரரின் சாதனையை முறியடித்துள்ளா்

ஆசிய பாரா வில்வித்தை போட்டி – சரிதா தேவி

TNPSC Current Affairs - National Integration Day

  • தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பாரா வில்வித்தை போட்டியின் காம்பவுண்ட் மகளிர் ஓபன் பிரிவில் சரிதா தேவி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

Important Days and Dates –21st November 2023

உலக மீன்பிடி தினம் (World Fisheries Day) – Nov 21

TNPSC Current Affairs - World Fisheries Day

  • கருப்பொருள்: Celebrating the Wealth of Fisheries and Aquaculture.

உலக தொலைக்காட்சி தினம் (World Television Day) – Nov 21

TNPSC Current Affairs - World Television Day

  • கருப்பொருள்: Accessibility

உலக வணக்கம் தினம் (World Hello Day) – Nov 21

TNPSC Current Affairs - World Hello Day

  • 1973-ல் எகிப்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட போர் முடிவினை நினைவு கொள்ளும் விதமாக கொண்டாடப்படுகிறது.

 

–> More Days

Daily Current Affairs

Leave a Comment