TNPSC Current Affairs in Tamil: 21-10-2020
தமிழக நிகழ்வுகள்
- 1970-ல் தொடங்கப்பட்ட உலக தமிழராய்ச்சி நிறுவனம் 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது
தேசிய நிகழ்வுகள்
- யூனிசெப் அமைப்பு கரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்த 52 கோடி சிரிஞ்சுகளை வாங்கி இருப்பு வைக்க முடிவு.
- தேர்தல் ஆணையம் பரிந்துரை வேட்பாளர் செலவினத்தை 10% உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியீடு
- தேசிய பசுமை தீர்ப்பாயம் சுற்றுசூழல் தெலுங்கானாவின் காலேஸ்வரம் லிபட் பாசன திட்டத்திற்கு அனுமதி
- உத்திரப்பிரதேசம் அதிக உள்நாட்டு பயணிகளை ஈர்த்துள்ளது – இந்திய சுற்றுலா அறிக்கை
- இந்திய அரசும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் மகாராஷ்டிரா மாநிலத்தின் மாவட்ட சாலைகளை, மாநில நெசாலைகளை மேம்படுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்து
- தேசிய குடற்புழு நீக்க தினம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டதன் மூலம் 14 மாநிலங்களில் குடற்புழு நோய் தாக்கம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
- உலகில் முதன்முதலாக கோவிட் – 19 மாற்று வீரராக நியூசிலாந்து நாட்டின் பென்விஸ்டர் களமிறங்கி சாதனை
முக்கிய தினங்கள்
- தேசிய நீரிழிவு தினம் (பிப்ரவரி -10 மற்றும் அக்டோபர் 20)
- காவலர் வீர வணக்க நாள் (அக்டோபர் 21)
சமீபத்திய வேலைகள்