Tamil Current Affairs – 22nd November 2020
மத்திய அமைச்சர் அமித்ஷா ரூ.61,843 கோடி செலவிலான 3வழித்தடத்திற்கான 2-ம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்தை தொங்கி வைத்தார்.
|
டிசம்பர் 20 முதல் 22 வரை வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கோள்களும் ஒன்றோடு ஒன்று இணையும் கிரேட் ஜங்சன் என்ற நிகழ்வு நிகழ இருக்கிறது |
சி.இ.எப்.பி.பி.சி. திட்டத்தின் கீழ் மத்திய உணவு பதப்படுத்தும் துறை அமைச்சகம் சார்பில் ரூ.107.45 கோடியை 28 உணவு பதப்படுத்தும் திடங்களுக்காக பல மாநிலங்களில் அளிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது |
பிரதமர் பசல் பீமா யோஜனா திடத்தின் கீழ் ரூ1899 கோடிக்கு 2.88 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான வேளாண் பயிர்கள் காப்பீடு தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன. |
கரோனா நோயினால் நிகழும் மரணங்களை தடுக்கம் வழிமுறையை திருமலாதேவி கன்னேகண்டி என்ற அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி மருத்துவர் கண்டறிந்துள்ளார். |
கோவின் என்ற செயலியை கரோனா தடுப்பூசி பற்றிய அனைத்து விவரங்களை அறிந்து கொள்ள மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. |
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை மிதிவண்டியில் பயணம் செய்து 17 வயது இளைஞரான ஓம் மகாஜன் சாதனை படைத்துள்ளார். |
இந்திய வம்சாவளியைச் சார்ந்த மலா அடிகாவை அமெரிக்க அதிபரான ஜோபைடன் தன் மனைவியான ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக நியமித்தார். |
உத்திரகாண்டின் நைனிடாலில் இந்தியாவின் முதல் பாசி தோட்டம் உருவாக்கப்பட்டது. |
ஜெனிவாவின் இடை நாடாளுமன்ற சங்கத்தின் வெளி தணிக்கையாளராக இந்தியாவின் சிஏஜி கிரிஷ் சந்திரமுர்மு, 3 ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். |
2020 நவம்பர் 20 முதல் 21 வரை 15வது ஜி20 உச்சி மாநாடு சவுதி அரேபியா தலைமையில் நடைபெற்றது
கருப்பொருள் : அனைவருக்கும் 21-ம் நூற்றாண்டின் வாய்ப்புகளை உணர்ந்து கொள்வது |