22nd October 2020 – Current Affairs in Tamil | One Liner

TNPSC Current Affairs in Tamil: 22-10-2020

தமிழக நிகழ்வுகள்

  • ஒத்தசெருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு மத்திய அரசு விருது



தேசிய நிகழ்வுகள்

  • ஓசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம் செப்.24 2023-ல் பூமியை வந்தடைய உள்ளது .
  • காதி துணியால் செயப்பபட்ட காலணியை காதி மற்றும் ஊரகத் தொழில் நிறுவன ஆணையம் அறிமுகம்.
  • மத்திய ஆயுதக் காவல் படையின் கீழ் இயங்கும் அனைத்து படைபிரிவுகளிலும் கடைநிலைப் பதவிகளின் பெயர்கள் மாற்றம்
  • இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகள் இடையே அக்.27-ம் தேதி நடைபெறும் 2+2 பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க வெளியுறவு மந்திர மைக் பாம்பியோ, ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் 26-ம் தேதி இந்தியா வருகை
  • சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் CuRED எனப்படும் “சி.எஸ்.ஐ.ஆர் பயன்படுத்தப்பட்ட மறு பயன்பாட்டு மருந்துகள்” போர்ட்டலை அறிமுகப்படுத்தியது.
  • பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் மற்றும் மலேசிய சான்றளிக்கப்பட்ட பொது கண்காளர்களின் நிறுவனம் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்கும் நைஜீரியாவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • 2020 நவம்பரில் நிலக்கரி தொடர்பான 5வது செயற்குழு கூட்டம் இந்தியா-இந்தோனிசியா இடையே  நடைபெற உள்ளது.
  • 2019-ம் ஆண்டு காற்று மாசுபாட்டினால் உலகம் முழுவதும் 4லட்சத்துக்கு மேலும், இந்தியாவில் 1,16,000 குழந்தைகளும் இறந்தாக ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் அறிக்கை வெளியிட்டுள்ளது
  • ஜல் ஜீவன் திட்டத்தில் 2024 ஆண்டுக்குள் கிராமப்புற வீடுகள் ஒவ்வொன்றிற்கும் குடிநீர் இணைப்பு வழங்க மத்திய அரசு இலக்கு
  • சுபாஷ் சந்திரபோஸின் விடுதலை அரசின் 77வது ஆண்டு தினம் டெல்லி செங்கோட்டையில் கொண்டாடப்பட்டது
  • உபான் திட்டத்தின் கீழ் சேவை வழங்கப்படாத மற்றும் குறைந்த் அளவில் சேவைகள் வழங்கப்பட்ட 50 விமான நிலையங்கள்  இணைக்கப்பட்டது
  • கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு முறைகளை மேம்படுத்தவதற்கான உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மென்பொருளை மத்திய கப்பல் துறை அமைச்சர் மாண்டவியா தொடங்கி வைத்தார்
  • புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக ராய்.பி.தாமஸ் (ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ் அதிகாரி) நியமனம்
  • யூனிசெப் உடன் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இரத்த சோகை முகத் பாரத் குறியீட்டை அறிமுகப்படுத்தியது.
  • வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கு செப்டம்பர் 2020 மாதத்திற்கான நுகர்வோர் குறியீட்டு எண்கள் அறிவிக்ப்பட்டுள்ளது.
  • இந்திய தடகள சம்மேளத்தின் 3-ம் தலைவராக சுமரிவாலாவும், அஞ்சு ஜார்ஜ் சீனியர் துணைத்தலைவராக தேர்வாக உள்ளனர்

முக்கிய தினங்கள்

  • உலகளாவிய அயோடின் குறைபாடு கோளாறுகள் தடுப்பு நாள் (அக்-21)

சமீபத்திய வேலைகள்



Leave a Comment