அரசு போட்டித் தேர்வுகளுக்கா அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி சார்பில் “நோக்கம்” செயலி அறிமுகம்
கோயில்களில் நடத்தப்படும் திருமண திட்ட செலவுத் தொகை ரூ.20,000லிருந்து ரூ.50,000-ஆக உயர்த்தப்பட்டது
நெல்லையில் நடைபெறும் ஆறாவது பொருநை நெல்லை புத்தக திருவிழாவின் இலச்சினை வெளியீடு
மார்ச் 8-ல் மகளிருக்கான பிரத்யேக கொள்கையை தமிழக முதல்வர் வெளியிட உள்ளார்
தேசிய தோட்டக்கலை கண்காட்சி பெங்களூரில் நடைபெற்றுள்ளது.
ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கான குறைந்தபட்ச வயதை 6-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் மத்திய அரசு கோரிக்கை.
தில்லியில் 3நாட்கள் நடைபெறும் “உலகின் நிலையான வளரச்சி மாநாடு” தொடங்கியுள்ளது.
கிழக்கு லடாக் எல்லையில் பிரச்சனைக்குரிய இதர பகுதிகளில் படை விலக்கலுக்கான திட்டங்கள் குறித்து இந்தியா, சீனா இடையே தூதரக ரீதியிலான 26வது சுற்றுப் பேச்சுவார்த்தை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
22வது சட்ட ஆணையத்தின் பதவிக் காலத்தை 1½ ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லி மேயர் தேர்தலில் ஆம் ஆம்மி கட்சியின் பெண் வேடபாளர் ஷெல்லி ஒபராய் 4வது முறையாக வெற்றி.
“அமர்த சரோவர்” திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 50,000 நீர்நிலைகளுக்கு புத்துயிரூட்டும் பணிகள் குறித்த நேரத்தில் முடிக்க பிரதமர் அறிவிப்பு
2023-24ம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.11314 கோடி ஒதுக்கீடு
2024 ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளி தொழில் முனைவர் விவேக் ராமசாமி(37) அறிவிப்பு
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் பிரதான கால்பந்து சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி.